
வாழை மர பாலசுப்பிரமணியர் ஆலயம்
பக்தனுக்காக வாழை மரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானை வழிபட்டால் திருமண தோஷம், புத்திர தோஷம் நீங்குவதுடன், விஷக்கடி உள்ளிட்ட பல நோய்கள் அகலும் என்பது நம்பிக்கை.
4 March 2025 8:47 AM
அனுமனின் தாகம் தீர்த்த திருத்தலம்: அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில்
குழந்தை வரம் வேண்டுபவர்கள், அனுவாவி முருகன் கோவிலில் தொடர்ச்சியாக 5 செவ்வாய்க் கிழமைகளில் வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
27 Feb 2025 11:42 AM
9 கோவில்களில் மகா சிவராத்திரி விழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 9 கோவில்களில் மகா சிவராத்திரி விழா 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
23 Feb 2025 7:14 PM
வாராங்கல் பத்மாட்சி கோவில்
வாராங்கல் அருகே உள்ள ஹனமகொண்டா மலை மீது சுமார் ஆயிரம் அடி உயரத்தில் பத்மாட்சி கோவில் உள்ளது.
21 Feb 2025 7:32 AM
வைணவ நவக்கிரக தலங்கள்
வைணவ நவக்கிரக தலங்களில் கிரக அமைப்புக்கு என்று சன்னதி இல்லை. பெருமாளே இங்கு கிரகங்களுக்கு உரிய அம்சங்களுடன் வீற்றிருந்து செயல்படுகிறார்.
18 Feb 2025 12:20 PM
நெய்வேலி நடராஜர் ஆலயம்
பக்தர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை நடராஜருக்கு கடிதமாக எழுதி, மனுநீதி முறைப்பெட்டியில் போட்டால் கோரிக்கைகள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
18 Feb 2025 7:38 AM
ஆலமரமே சிவபெருமான்.. பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோவில் சிறப்புகள்
திங்கட்கிழமைதோறும் இரவு மட்டுமே ஆலயத்தின் நடை திறக்கப்படுவதால், பிற நாட்களில் கருவறை கதவையே கடவுளாக எண்ணி பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.
16 Feb 2025 10:21 AM
ஜெர்மனி காமாட்சி அம்பாள் ஆலயம்
ஜெர்மனி காமாட்சி அம்பாள் கோவிலில் பிரம்மோற்சவம், தேரோட்டம் ஆகிய விழாக்கள் விமரிசையாக நடத்தப்படுகின்றன.
14 Feb 2025 7:00 AM
நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவில்
பூலோகநாதர் கோவிலில் எழுந்தருளியிருக்கும் அம்பிகையை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.
11 Feb 2025 10:08 AM
வானகரம் மச்சக்கார முருகன் கோவில்
திருமணம் ஆகாதவர்கள் இரண்டு நெய்தீபம் ஏற்றி வணங்கி வேண்டிக் கொண்டால், மூன்று மாதத்திற்குள் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
7 Feb 2025 9:31 AM
லண்டனில் வீற்றிருக்கும் தமிழ் கடவுள்
லண்டன் முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.
4 Feb 2025 10:18 AM
பிறவா புளி, இறவா பனை.. அதிசயம் நிறைந்த பேரூர் பட்டீஸ்வரர் கோவில்
பேரூர் பகுதியில் உள்ள மக்கள், மறுபிறப்பின்றி இறவாத புகழ் உடம்பு பெறுவர் என்பது நம்பிக்கை.
31 Jan 2025 10:20 AM