
திருநாரையூர் சவுந்தர்யேஸ்வரர் கோவில்
திருநாரையூர் கோவிலில் உள்ள பிள்ளையார், நம்பியாண்டார் நம்பியின் உண்மையான பக்திக்கு மகிழ்ந்து அவர் படைத்த நைவேத்தியத்தை சாப்பிட்டதாக தலபுராணம் கூறுகிறது.
28 March 2025 10:59 AM
கோவில்களில், தமிழில் கும்பாபிஷேகம் நடத்த அரசாணை கோரி நா.த.க வழக்கு
மனு தொடர்பாக தமிழக அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
27 March 2025 8:29 PM
கட்டாரிமங்கலம் நடராஜர் கோவில்
கட்டாரி மங்கலம் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடித்தபசு 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
25 March 2025 7:08 AM
சிவகிரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
பாதகமான கிரக அம்சங்களை எதிர்கொள்பவர்கள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணத்திற்காக சிவகிரி பாலசுப்பிரமணியரை வழிபடுகிறார்கள்.
21 March 2025 6:31 AM
பக்தர்களை காத்தருளும் பக்த ஆஞ்சநேயர்
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாமல்லபுரத்திற்கும் கல்பாக்கத்திற்கு இடையில் அமைந்துள்ள மேல்பெருமாள்சேரியில் பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
20 March 2025 11:18 AM
சேலம் வீரபத்திரசுவாமி கோவில்
பிரிந்திருக்கும் தம்பதியர் மற்றும் உறவினர்கள் வீரபத்திரருக்கு மூங்கில் இலை மாலை அணிவித்து குடும்ப ஒற்றுமைக்காக வேண்டுகின்றனர்.
14 March 2025 10:43 AM
ஆயிரம் ஆண்டு பழமையான கோவில்களின் திருப்பணிக்கு ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு
அன்னதானம் வழங்கும் திட்டத்தின் கீழ் தினந்தோறும் ஒரு லட்சம் பேர் பயனடைந்து வருவதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
14 March 2025 7:05 AM
காரிய தடைகளை நீக்கும் செருவாவிடுதி போத்தி அம்மன்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செல்லும் சாலையில் செருவாவிடுதி உள்ளது.
13 March 2025 10:31 AM
கோவில்கள் மூலம் கிடைக்கும் வருவாயை கோவில்களுக்கே செலவு - தமிழக அரசு
கோவில்கள் மூலம் கிடைக்கும் வருவாயை கோவில்களுக்கே செலவு செய்கிறோம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
11 March 2025 4:18 AM
சென்னிமலை முருகன் கோவில்
சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆறுபடை வீடுகளுக்கும் முந்தைய கோவில் என கூறப்படுகிறது.
7 March 2025 8:57 AM
கோவில்களில் இசை கச்சேரி; சினிமா பாடல்களை அனுமதிக்க கூடாது - ஐகோர்ட்டு திட்டவட்டம்
கோவில்களில் நடைபெறும் இசை கச்சேரியில் சினிமா பாடல்களை அனுமதிக்க கூடாது என ஐகோர்ட்டு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
5 March 2025 11:19 AM
எந்த சாதியினரும் கோவில்களுக்கு உரிமை கோர முடியாது - சென்னை ஐகோர்ட்டு
பிரிவினைக்கான மைதானமாக கோவிலை பயன்படுத்துகிறார்கள் என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
4 March 2025 1:23 PM