கோவில் பூசாரிக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவில் பூசாரிக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

சங்கரன்கோவில் அருகே கோவில் பூசாரிக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
5 April 2023 12:15 AM IST