கோயில் நில குத்தகை உரிமை பறிக்கும் நடவடிக்கைக்கு முத்தரசன் கண்டனம்

கோயில் நில குத்தகை உரிமை பறிக்கும் நடவடிக்கைக்கு முத்தரசன் கண்டனம்

கோயில் நிலங்களில் குத்தகை சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் உழுவடை உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
11 Nov 2022 3:50 PM IST