சிவன்மலையில் தங்கத்தேர் புறப்பாடு  10 நாட்களுக்கு நிறுத்தம்

சிவன்மலையில் தங்கத்தேர் புறப்பாடு 10 நாட்களுக்கு நிறுத்தம்

காங்கயம் சிவன்மலையில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு 10 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தம் செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
14 Oct 2023 12:32 AM IST