தலைவாசலில்குச்சி கொளுத்தி அம்மன் கோவில் திருவிழா

தலைவாசலில்குச்சி கொளுத்தி அம்மன் கோவில் திருவிழா

தலைவாசல்தலைவாசல் ராஜவீதியில் குச்சி கொளுத்தி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. விழாவையொட்டி பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் நடந்தது. தொடர்ந்து...
6 Sept 2023 1:45 AM IST
தேவூர் அருகேகத்தேரி முனியப்பன் கோவில் திருவிழா

தேவூர் அருகேகத்தேரி முனியப்பன் கோவில் திருவிழா

தேவூர்தேவூர் அருகே கத்தேரி பகுதியில் முனியப்பன் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி பூசாரி ஆனி பதித்த காலணியை காலில் அணிந்து பக்தர்கள்...
5 Sept 2023 2:09 AM IST
சாத்தான்குளம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலய திருவிழா கொடியேற்றம்

சாத்தான்குளம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலய திருவிழா கொடியேற்றம்

சாத்தான்குளம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
3 Sept 2023 12:15 AM IST
தூய கித்தேரியம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றம்

தூய கித்தேரியம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றம்

மேல ஆத்தூர் அருகே கொழுவைநல்லூர் தூய கித்தேரியம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
3 Sept 2023 12:15 AM IST
நல்லம்பள்ளி அருகேபட்டாளம்மன் கோவில் திருவிழா

நல்லம்பள்ளி அருகேபட்டாளம்மன் கோவில் திருவிழா

நல்லம்பள்ளிநல்லம்பள்ளி அருகே சவுளுப்பட்டியில் பட்டாளம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று முன்தினம் ஊர்மாரியம்மன், முத்துமாரியம்மன்,...
29 Aug 2023 1:15 AM IST
காவேரிப்பட்டணம் அருகேமுனியப்பன் கோவில் திருவிழா

காவேரிப்பட்டணம் அருகேமுனியப்பன் கோவில் திருவிழா

காவேரிப்பட்டணம்காவேரிப்பட்டணம் ஒன்றியம் போத்தாபுரம் கல்லேரி முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற்றது. கிராம மக்கள் மேளதாளத்துடன் ஆடு, கோழி ஆகியவற்றுடன்...
14 Aug 2023 1:15 AM IST
லளிகத்தில்குறிஞ்சி மாரியம்மன் கோவில் திருவிழாமாவிளக்கு எடுத்து பக்தர்கள் வழிபாடு

லளிகத்தில்குறிஞ்சி மாரியம்மன் கோவில் திருவிழாமாவிளக்கு எடுத்து பக்தர்கள் வழிபாடு

நல்லம்பள்ளிநல்லம்பள்ளி அருகே லளிகம் கிராமத்தில் குறிஞ்சி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 7-ந் தேதி பொன்னியம்மன் கோவிலுக்கு கரகம் எடுத்தல்...
11 Aug 2023 1:15 AM IST
புனித விண்ணேற்பு அன்னை ஆலய திருவிழா

புனித விண்ணேற்பு அன்னை ஆலய திருவிழா

திண்டுக்கல் மேற்குமரியநாதபுரம் புனித விண்ணேற்பு அன்னை ஆலய 109-வது ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
8 Aug 2023 1:30 AM IST
ராயக்கோட்டை அருகேஅம்மன் கோவில் திருவிழாபக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்

ராயக்கோட்டை அருகேஅம்மன் கோவில் திருவிழாபக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்

ராயக்கோட்டை ராயக்கோட்டை அருகே உள்ள தோட்டம் பகுதியில் சாதேவனஅள்ளி மாரியம்மன், சல்லாபுரியம்மன் கோவில் திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன்...
26 July 2023 1:15 AM IST
புனித தோமையார் ஆலய திருவிழா

புனித தோமையார் ஆலய திருவிழா

வத்தலக்குண்டுவில் புனித தோமையார் ஆலய திருவிழா நடந்தது.
10 July 2023 1:30 AM IST
புனித அந்தோணியார் ஆலய திருவிழா சப்பர பவனி

புனித அந்தோணியார் ஆலய திருவிழா சப்பர பவனி

திருவழுதிநாடார்விளை புனித அந்தோணியார் ஆலய திருவிழா சப்பர பவனி நடந்தது.
24 May 2023 12:15 AM IST
பிட்டாபுரத்தி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

பிட்டாபுரத்தி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நெல்லை டவுன் பிட்டாபுரத்தி அம்மன் கோவில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
22 May 2023 1:18 AM IST