மார்கழி மாத அஷ்டமி: ராமேசுவரம் கோவில் நடை திறப்பில் மாற்றம்
மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நாளை நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
22 Dec 2024 2:23 AM ISTகோவை மாசாணி அம்மன் கோவிலில் காணிக்கையாக பெறப்பட்ட 28.9 கிலோ நகைகள் ரிசர்வ் வங்கியில் டெபாசிட்
மாசாணி அம்மன் கோவிலில் காணிக்கையாக பெறப்பட்ட நகைகள் உருக்கப்பட்டு, ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட உள்ளது.
18 Dec 2024 10:09 PM ISTமதுரையில் கோவில் வளாகத்திற்குள் திடீரென காணப்பட்ட சுக்கிரன் சிலை - போலீஸ் விசாரணை
மதுரையில் கோவில் வளாகத்திற்குள் திடீரென காணப்பட்ட சுக்கிரன் சிலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Nov 2024 8:25 PM ISTதிருச்சி சமயபுரம் கோவிலின் தெப்ப குளத்தில் மிதந்த 2 ஆண் சடலங்கள்: பக்தர்கள் அதிர்ச்சி
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தெப்பகுளத்தில் 2 சடலங்கள் மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
30 Oct 2024 10:29 AM ISTகேரளா: கோவில் திருவிழாவில் வெடி விபத்து சம்பவம் - 3 பேர் கைது
கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து சம்பவத்தில் 154 பேர் படுகாயம் அடைந்தனர்.
30 Oct 2024 6:52 AM ISTகேரளா கோவில் திருவிழாவில் பட்டாசு விபத்து செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது - பிரியங்கா காந்தி
கேரளாவில் கோவில் திருவிழாவில் பட்டாசுகள் வெடித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 154 பேர் காயமடைந்தனர்.
29 Oct 2024 4:29 PM ISTகேரளா கோவிலில் பயங்கர தீ விபத்து: நிர்வாக கமிட்டியினர் மீது வழக்குப்பதிவு
கோவில் நிர்வாக கமிட்டியினர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
29 Oct 2024 10:43 AM ISTஆந்திராவில் நடைபெற்ற வினோத தடியடி திருவிழா: 70 பேர் படுகாயம்
மாநிலத்தின் பலதரப்பினரிடம் இருந்தும் இந்த திருவிழாவை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
13 Oct 2024 5:43 PM ISTகொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம்: உதயநிதி ஸ்டாலின்
அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
9 Oct 2024 3:12 PM ISTதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் வருகிற 2-ந் தேதி நடக்கிறது.
24 Aug 2024 7:32 AM ISTவாணியம்பாடியில் திருவிழாவின்போது மோதல் - இளைஞர் குத்திக்கொலை
ஒரு தரப்பினர் வசிக்கும் வி.எஸ்.கே. காலனி பகுதியில் வீடுகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
22 Aug 2024 1:34 AM ISTசதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
பக்தர்கள் சதுரகிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்ய நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
16 Aug 2024 8:02 AM IST