போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு
சிறுமியை கடத்தியதாக போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
27 Sept 2023 12:57 AM ISTகாதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
செங்கோட்டை அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
24 Sept 2023 12:30 AM ISTவாலிபர் மீது தாக்குதல்
திருச்செந்தூரில் வாலிபரை தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
19 Sept 2023 12:30 AM ISTவிபத்தில் காயமடைந்த வாலிபர் சாவு
நாங்குநேரி அருகே விபத்தில் காயமடைந்த வாலிபர் இறந்தார்.
18 Sept 2023 12:15 AM ISTமோட்டார் சைக்கிள் டயர் வெடித்து வாலிபர் பலி
முக்கூடல் அருகே மோட்டார் சைக்கிள் டயர் வெடித்து வாலிபர் பலியானார்.
13 Sept 2023 1:53 AM ISTவாலிபரை தாக்கிய 3 பேர் கைது
விக்கிரமசிங்கபுரம் அருகே வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 Sept 2023 1:18 AM ISTநெல்லை பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட வாலிபர் பலி
நெல்லையில் சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
12 Sept 2023 1:34 AM ISTதெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு; வாலிபர் கைது
மூலைக்கரைப்பட்டி அருகே தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
12 Sept 2023 1:03 AM ISTவாலிபரை கம்பியால் தாக்கியவர் கைது
வாலிபரை கம்பியால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
8 Sept 2023 1:37 AM ISTவாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
6 Sept 2023 12:30 AM ISTமோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
5 Sept 2023 12:59 AM ISTதகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது
நெல்லை டவுனில் தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
31 Aug 2023 1:37 AM IST