சங்கரன்கோவில் அருகே  இளம்பெண் கத்தியால் குத்திக்கொலை-  கணவரிடம் போலீசார் விசாரணை

சங்கரன்கோவில் அருகே இளம்பெண் கத்தியால் குத்திக்கொலை- கணவரிடம் போலீசார் விசாரணை

சங்கரன்கோவில் அருகே, இளம்பெண் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
16 Jun 2022 8:20 PM IST