தேர்வில் தவறான கேள்வி என வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு ஆசிரியர் பணி-மதுரை ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தகவல்

தேர்வில் தவறான கேள்வி என வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு ஆசிரியர் பணி-மதுரை ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தகவல்

தேர்வில் தவறான கேள்வி என வழக்கு ெதாடர்ந்த பெண்ணுக்கு ஆசிரியர் பணி வழங்கி இருப்பதாக ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தெரிவித்தனர்.
15 July 2023 12:35 AM IST