ஆசிரியர்களை விற்பனை செய்யும் பள்ளிக் கல்வித்துறை - அன்புமணி ராமதாஸ் தாக்கு
அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
14 Nov 2024 12:18 PM ISTபள்ளிகளில் போலி ஆசிரியர்கள் பாடம் நடத்துவதாக வெளியான செய்தி - பள்ளிக்கல்வித்துறை மறுப்பு
பள்ளிகளில் போலி ஆசிரியர்கள் பாடம் நடத்துவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
13 Nov 2024 5:28 PM ISTஆசிரியர்கள் நியமனத்தில் நிதி நெருக்கடி எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடாது: ராமதாஸ்
ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11 Nov 2024 11:10 AM ISTகல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வு: அமைச்சர் அறிவிப்பு
அரசு கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வு நடைபெறும் என்று அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
8 Nov 2024 9:52 PM ISTமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை திட்டமிட்டே தாமதப்படுத்துவதா? - ராமதாஸ் கண்டனம்
அனைத்து காலியிடங்களையும் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
2 Nov 2024 12:45 PM ISTதீபாவளிக்கு முன்பு அரசுப்பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதியத்தை வழங்க வேண்டும் - சீமான்
அரசுப்பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் மற்றும் ஊக்கத்தொகையை தீபாவளிக்கு முன்பே வழங்க வேண்டுமென்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
23 Oct 2024 12:43 PM IST"கனவு ஆசிரியர்" விருது பெற்ற 55 ஆசிரியர்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
கல்வியைத் தவிர பெருஞ்செல்வம் வேறொன்று உண்டா? என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
20 Oct 2024 11:11 PM ISTஆசிரியர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
7 Oct 2024 6:45 AM ISTஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பணிமூப்பு நிர்ணயம் - அரசாணை வெளியீடு
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பணிமூப்பு நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
3 Oct 2024 7:54 AM ISTகாலாண்டு விடுமுறையை நீட்டிக்க ஆசிரியர்கள் கோரிக்கை
காலாண்டு விடுமுறையை 9 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23 Sept 2024 9:48 PM ISTதமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் போராட்டம்
தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
10 Sept 2024 12:10 PM ISTஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
10 Sept 2024 11:14 AM IST