வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் விஷம் குடித்து ஆசிரியை தற்கொலை

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் விஷம் குடித்து ஆசிரியை தற்கொலை

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், பள்ளி ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது கணவர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
7 March 2023 2:00 AM IST