ஆசிரியை கொலை: பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்
தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசு பள்ளிகள் போதிய பாதுகாப்பின்றி இருப்பதாகவும் கடிதத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
21 Nov 2024 7:23 AM ISTதஞ்சாவூரில் கொலை நடந்த பள்ளிக்கூடத்துக்கு ஒரு வாரம் விடுமுறை
தஞ்சாவூரில் அரசு பள்ளிக்கூடத்தில் புகுந்து ஆசிரியை குத்திக்கொலை செய்யப்பட்டார்.
21 Nov 2024 6:55 AM ISTஆசிரியை கொலை: பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை
தஞ்சாவூரில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட அரசுப் பள்ளிக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.
20 Nov 2024 9:06 PM ISTதஞ்சாவூர்: ஆசிரியை கொலை செய்யப்பட்ட பள்ளியில் டி.ஐ.ஜி நேரில் ஆய்வு
தஞ்சாவூரில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட அரசு பள்ளியில் டி.ஐ.ஜி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
20 Nov 2024 3:58 PM ISTதஞ்சாவூர் அரசு பள்ளி ஆசிரியை படுகொலை - தலைவர்கள் கண்டனம்
தஞ்சாவூர் அரசு பள்ளி ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
20 Nov 2024 1:48 PM ISTஆசிரியையை கொலை செய்தவர் மீது சட்ட நடவடிக்கை: அன்பில் மகேஷ்
தஞ்சாவூரில் அரசுப் பள்ளி ஆசிரியை ரமணி குத்திக்கொல்லப்பட்டார்.
20 Nov 2024 12:56 PM ISTஈரோடு: வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழப்பு
வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு ஆசிரியர் அந்தோணி ஜெரால்ட் உயிரிழந்தார்.
7 Nov 2024 8:58 AM ISTஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது
ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
16 Oct 2024 3:54 PM ISTபிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியரை போலீசார் கைதுசெய்தனர்.
16 Oct 2024 2:50 AM ISTவகுப்பறையில் ஆசிரியைக்கு 'மசாஜ்' செய்த மாணவன்
வகுப்பறையில் மாணவரை மசாஜ் செய்ய வைத்த ஆசிரியையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
11 Oct 2024 2:35 AM ISTமதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணி இடைநீக்கம்
மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
9 Oct 2024 10:17 AM IST"தமிழ் ஆசிரியர் பணிக்கு இந்தி, சமஸ்கிருதம் அவசியமா..?" - வெளியுறவுத்துறை விளம்பரத்தால் சர்ச்சை
தமிழ் மொழி ஆசிரியர் பணி விளம்பரம் தொடர்பான இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையால் சர்ச்சை எழுந்துள்ளது.
16 Sept 2024 8:06 PM IST