காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; டீக்கடைக்காரர் சாவு

காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; டீக்கடைக்காரர் சாவு

காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதிய விபத்தில் டீக்கடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.
10 Aug 2022 6:26 PM IST