'வரி செலுத்த மறுப்பவர்கள் ஏழைகளுக்கான நலத்திட்டங்களை மறுக்கிறார்கள்' - காங்கிரஸ் குறித்து அசாம் முதல்-மந்திரி விமர்சனம்
வரி செலுத்த மறுப்பவர்கள் ஏழை மற்றும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என ஹிமாந்தா பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார்.
30 March 2024 1:11 PM ISTகோவில்களுக்கு வரி விதிக்கும் கர்நாடக அரசின் புதிய சட்ட மசோதா தோல்வி.. சித்தராமையாவுக்கு பின்னடைவு
கர்நாடக மேல்-சபையில் எதிர்க்கட்சியான பா.ஜ.க. கூட்டணிக்கு மெஜாரிட்டி இருப்பதால் மசோதா தோற்கடிக்கப்பட்டது.
24 Feb 2024 10:54 AM ISTவரி செலுத்தாத 44 கட்டிடங்களுக்கு நோட்டீஸ்
கோட்டூர் பேரூராட்சியில் வரி செலுத்தாத 44 கட்டிடங்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.
22 Oct 2023 1:45 AM ISTவரி செலுத்தாத வீடுகளுக்கு நோட்டீஸ்
வரி செலுத்தாத வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
22 Oct 2023 12:16 AM ISTஒரு சதவீத அபராதவரி அறிவிப்பால் சொத்து வரி செலுத்த கூட்டம்
சொத்து வரி செலுத்தாவிட்டால் ஒரு சதவீத அபராத வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பால் பலர் வரிசையில் நின்று சொத்துவரி செலுத்தினார்கள்.
1 Oct 2023 2:00 AM IST'பணக்காரர்களுக்கு அதிக வரி விதித்து, ஏழைகளை பாதுகாக்க வேண்டும்' - பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தல்
பாகிஸ்தானின் பொருளாதாரம் நிலைப்பெற வலிமையான கொள்கைகள் அவசியம் என்று கிறிஸ்டாலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார்.
22 Sept 2023 12:13 AM ISTவரி செலுத்துவோருக்கு வசதியாக புதிய அம்சங்களுடன் வருமான வரித்துறையின் புதுப்பிக்கப்பட்ட இணையதளம்
வரி செலுத்துவோருக்கு வசதியாக புதிய அம்சங்களுடன் வருமான வரித்துறையின் புதுப்பிக்கப்பட்ட இணையதளம் செயல்பாட்டுக்கு வந்தது.
27 Aug 2023 2:05 AM ISTபேட்டரி வாகனங்களுக்கு வரி விதிக்க திட்டம்
பேட்டரி வாகனங்களுக்கு வரி விதிக்க புதுவை அரசு திட்டமிட்டு உள்ளது.
19 Jun 2023 11:07 PM ISTஇமாச்சல பிரதேசத்தில் ஒவ்வொரு மது பாட்டில் மீதும் ரூ.10 வரி விதிப்பு - முதல்-மந்திரி சுக்விந்தர் அறிவிப்பு
இமாச்சல பிரதேசத்தை 2026-ம் ஆண்டுக்குள் பசுமை மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி சுக்விந்தர் தெரிவித்துள்ளார்.
19 March 2023 11:56 AM ISTரூ.113½ கோடி வரியினங்கள் வசூல்
திருப்பூர் மாநகராட்சியில் இதுவரை ரூ.113½ கோடி வரியினங்கள் வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது 47.96 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
16 Feb 2023 10:38 PM ISTதிருப்பூர் மாநகராட்சியில் ரூ.135½ கோடி வரி பாக்கி
திருப்பூர் மாநகராட்சியில் ரூ.135½ கோடி வரி பாக்கி உள்ளது. பொதுமக்கள் வரி செலுத்துவதற்கு வசதியாக வருகிற 17-ந் தேதி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது என்று ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
14 Nov 2022 11:59 PM IST