சமையலில் ஏற்படும் சொதப்பலை சரிசெய்யும் வழிகள்
ரசத்தில் புளிப்பு கூடினால், ஒரு கடாயில் சீரகம், பூண்டு, வெங்காயத்தைப் போட்டு தாளித்து அதனுடன் பருப்பு வேகவைத்த தண்ணீர் சேர்க்கவும். இதை தயார் செய்து வைத்திருக்கும் ரசத்தில் ஊற்றி கலக்கவும். இப்போது ரசத்தில் உள்ள புளிப்புச் சுவை குறையும்.
15 Oct 2023 7:00 AM ISTவீட்டை ரசனையுடன் அழகுபடுத்த சில எளிமையான வழிகள்
வீடுகளையும் அறைகளையும் அவ்வப்பொழுது நம் ரசனைக்கு ஏற்ப சில மாற்றங்களை ஏற்படுத்தி அதற்கேற்ற பொருட்களை தேர்ந்தெடுத்து அலங்கரிக்கும் பொழுது நம் எண்ணங்களும் உணர்வுகளும் நேர்மறையான விதத்தில் மாறுகிறது இதனால் வீட்டில் இருப்போரின் உணர்வுகள் சந்தோஷமாகவும் நேர்மறையாகவும் இருப்பதற்கான வாய்ப்புகளும் ஏற்படுகிறது.
25 Jun 2022 7:06 AM IST