2025-ம் ஆண்டு முதல் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்காது - நெல்லை மாநகராட்சி ஆணையர் உறுதி
2025-ம் ஆண்டு முதல் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் நேரடியாக கலக்காது என மாநகராட்சி ஆணையர் உறுதியளித்தார்.
6 Nov 2024 9:35 AM ISTதாமிரபரணி பாசன கால்வாய்களில் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு
தாமிரபரணி ஆற்றில் உள்ள கால்வாய்களில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
25 Oct 2024 6:28 PM ISTதாமிரபரணி ஆற்றில் நேரில் ஆய்வு செய்வோம் - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள்
தாமிரபரணி ஆற்றில் தேவைப்படும்பட்சத்தில் நாங்களே நேரில் வந்து ஆய்வு செய்வோம் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.
1 Oct 2024 3:37 AM ISTதாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பு: நீதிபதிகள் அதிருப்தி
தாமிரபரணி ஆற்றில் நெல்லை மாநகராட்சியில் மட்டும் 17-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் கலப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
27 Sept 2024 8:50 AM ISTதாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை
நெல்லை தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது.
9 Jan 2024 12:11 PM ISTதாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என்று கலெக்டர் கார்த்திகேயன் அறிவுறுத்தி உள்ளார்.,
7 Jan 2024 2:42 PM ISTநெல்லை: தாமிரபரணி ஆற்றில் தொடர்து 3-வது நாளாக நீர்வரத்து அதிகரிப்பு
அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் மற்றும் ஆற்றில் வரும் நீரின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
31 Dec 2023 8:14 PM ISTநெல்லையில் கனமழை: தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு..!
அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் மற்றும் ஆற்றில் வரும் நீரின் அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
30 Dec 2023 8:34 AM ISTதாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு..!!
பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 3 மணி நேர நிலவரப்படி வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
18 Dec 2023 4:57 AM ISTநிரம்பும் அணைகள்... தாமிரபரணி ஆற்றில் 30 ஆயிரம் கன அடி நீரை திறக்க முடிவு..!
தாமிரபரணி ஆற்றில் 30,000 கன அடி நீர் திறக்க உள்ளதால் கரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
17 Dec 2023 1:55 PM ISTதாமிரபரணி ஆற்றில் அபாய எச்சரிக்கை பலகை
நெல்லை தாமிரபரணி ஆற்றில் அபாய எச்சரிக்கை பலகை நிறுவப்பட்டது.
25 Oct 2023 2:06 AM ISTதாமிரபரணி நதியின் வடகால் வாய்க்காலில் கொத்து கொத்தாக செத்து கிடக்கும் மீன்கள்.!
ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி நதியின் வடகால் வாய்க்கால் பகுதியில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதக்கின்றன.
24 Jun 2023 5:50 PM IST