தி.மு.க. ஆட்சியில் தமிழகம் கடன்கார மாநிலமாக மாறியிருக்கிறது - அண்ணாமலை
தமிழக அரசு, திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா என முதல்-அமைச்சர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
22 Dec 2024 1:17 PM ISTஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்த நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்த நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
6 Dec 2024 4:01 PM ISTபொது மக்களுக்கு வழங்கும் குடிநீரின் சுத்தத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன்
தமிழக அரசு பொது மக்களுக்கு வழங்கும் குடிநீரின் சுத்தத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
6 Dec 2024 3:19 PM ISTஇன்று முதல் 80 புதிய பி.எஸ் -6 சாதாரண பஸ்கள் இயக்கம் - அமைச்சர் சிவசங்கர் தகவல்
இன்று முதல் 80 புதிய BS-VI சாதாரண பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
20 Oct 2024 11:44 AM ISTசென்னையில் மழையின்போது தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பணிகள் என்னென்ன..?
சென்னையில் 412 இடங்களில் மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
16 Oct 2024 2:29 PM ISTதமிழக அமைச்சரவையில் புதிதாக 2 இளம் அமைச்சர்கள்?
மூத்த அமைச்சர்கள் இரண்டு பேர் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
26 Sept 2024 4:26 AM ISTமாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் - தமிழக அரசு உத்தரவு
திட்டங்களை கண்காணிக்க மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
23 Sept 2024 10:31 PM ISTதமிழக அரசின் உண்மை சரிபார்க்கும் அலகை கலைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள உண்மை கண்டறியும் அலகை தானாக முன்வந்து கலைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
21 Sept 2024 6:06 PM ISTஉத்தரகாண்ட் நிலச்சரிவு: இதுவரை 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 பேரையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
15 Sept 2024 1:08 PM ISTஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை உச்சவரம்பு ரூ.25 லட்சமாக உயர்வு
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை உச்சவரம்பு ரூ.25 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
13 Sept 2024 12:21 AM ISTமகா விஷ்ணு விவகாரம்: பள்ளிக் கல்வித்துறையின் விசாரணை அறிக்கை; ஓரிரு நாட்களில் அரசிடம் தாக்கல்
மகா விஷ்ணு சொற்பொழிவு ஆற்றிய விவகாரம் குறித்த விரிவான விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
11 Sept 2024 5:50 AM ISTதமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் காப்பகங்கள்- அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் காப்பகங்கள் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
10 Sept 2024 4:20 AM IST