
அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதாக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு
போராட்டத்தில் ஈடுபட முயன்ற எச்.ராஜா, வினோஜ் பி. செல்வம் உள்ளிட்ட 1,000க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 March 2025 3:42 AM
நாங்கள் என்ன பயங்கரவாதிகளா? - தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசம்
நாங்கள் என்ன பயங்கரவாதிகளா? என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
17 March 2025 1:41 PM
'தி.மு.க.வின் ஊழல் குறித்து திரைப்படமே எடுக்கலாம்' - தமிழிசை சவுந்தரராஜன்
தி.மு.க.வின் ஊழல் குறித்து திரைப்படமே எடுக்கலாம் என தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
16 March 2025 4:19 PM
மக்களை ஏமாற்றும் நீளமான பட்ஜெட்: தமிழிசை சவுந்தரராஜன்
பெண்கள் முன்னேற்றத்திற்கான எந்த திட்டமும் இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
15 March 2025 12:24 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பெயரை மாற்றத் தயாரா..? - தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி
தி.மு.க. எப்போதும் பிரிவினைவாதத்தையே பேசுவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
13 March 2025 2:20 PM
தனியார் பள்ளிகளில் 3 மொழி கற்பிக்கப்படவில்லை என கூற முடியுமா? - தமிழிசை கேள்வி
எத்தனை அமைச்சர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், அரசு பள்ளியில் படிக்கிறார்கள்? என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வியெழுப்பியுள்ளார்.
10 March 2025 8:00 PM
மகளிர் அனைவரும் நம்பிக்கையின் நட்சத்திரமாக ஒளிர வாழ்த்துகிறேன்- தமிழிசை சவுந்தரராஜன்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
8 March 2025 4:05 AM
பா.ஜ.க. கையெழுத்து இயக்கம்: தமிழிசை சவுந்தரராஜன் கைது - அண்ணாமலை கடும் கண்டனம்
கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பா.ஜ.க.வினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
6 March 2025 7:20 AM
கையெழுத்து இயக்கத்திற்கு அனுமதி மறுப்பு: போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்த தமிழிசை
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக அனுமதியின்றி கையெழுத்து இயக்கம் நடத்தியதாக தமிழிசை சவுந்தரராஜன் கைது செய்யப்பட்டார்.
6 March 2025 6:26 AM
வெளிமாநிலத்தவர் தமிழகம் வந்தால் ஊர் பெயர்களை எப்படி புரிந்து கொள்வார்கள்? - தமிழிசை கேள்வி
மொழிப்பிரச்சினையை வைத்துக்கொண்டு கொலைகள், பாலியல் குற்றங்களை மறைக்கப் பார்க்கிறார்கள் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
25 Feb 2025 8:27 AM
பெண்கள் விரும்பும் தலைவியாக திகழ்ந்தவர் ஜெயலலிதா : தமிழிசை சவுந்தரராஜன்
பெண்கள் விரும்பும் தலைவியாக திகழ்ந்தவர் ஜெயலலிதா என்று தமிழிசை சவுந்தரராஜன் புகழாரம் சூட்டி உள்ளார்.
24 Feb 2025 6:10 AM
தமிழ் மொழியை வைத்து தமிழன் ஏமாற்றப்பட்டதுதான் அதிகம்: தமிழிசை சவுந்தரராஜன்
தாய்மொழியை வைத்து அதிக அரசியல் நடந்தது தமிழ்நாட்டில்தான் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
21 Feb 2025 4:44 AM