முல்லைப்பெரியாற்றுக்கு தண்ணீர் வெளியேற்றும் போர்பை அணை பகுதியில் தமிழக அதிகாரிகள் ஆய்வு

முல்லைப்பெரியாற்றுக்கு தண்ணீர் வெளியேற்றும் 'போர்பை' அணை பகுதியில் தமிழக அதிகாரிகள் ஆய்வு

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு ஆற்றில் தண்ணீர் வெளியேறும் பகுதியில் உள்ள ‘போர்பை' அணையில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
22 July 2023 2:30 AM IST