கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலையில் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
26 Jun 2024 8:35 AM ISTதமிழ்நாடு பாடத்திட்டத்தில் தேசிய விடுதலை இயக்கங்கள் பற்றிய பாடங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன - கவர்னர் குற்றச்சாட்டு
கல்வி அமைப்பை சீர் செய்வதற்கு, மார்க்சிய சிந்தனை உட்பட பல சிந்தனைகள் தடையாக உள்ளன என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
8 Jun 2024 4:14 PM ISTநாட்டின் வளர்ச்சிக்காக எதையும் செய்வேன் - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
நாட்டின் வளர்ச்சிக்காக எதையும் செய்வேன் என்றும், அதை தடுப்பவர்களை எதிரியாக நினைக்கிறேன் என்றும் கவர்னர் ஆர்.என்.ரவி பரபரப்பாக பேசினார்.
23 July 2023 2:29 AM ISTமத்திய மந்திரி அமித்ஷாவுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு...!
தமிழக கவர்னர் ஆஎ.என்.ரவி 7 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
8 July 2023 12:33 PM ISTபொங்கல் அழைப்பிதழில் கவர்னர் குறிப்பிட்டுள்ள தமிழகம் என்ற வார்த்தை சட்டவிரோதமானதா? பா.ஜ.க. கேள்வி
பொங்கல் அழைப்பிதழில் கவர்னர் குறிப்பிட்டுள்ள தமிழகம் என்ற வார்த்தை சட்டவிரோதமானதா என பா.ஜ.க. கேள்வி எழுப்பியுள்ளது.
11 Jan 2023 1:51 AM ISTகவர்னர் மாளிகை வட்டார தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை; சட்டசபையில் நடந்தது என்ன? தமிழக அரசு விளக்கம்
சட்டசபையில் நடந்தது குறித்து தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
10 Jan 2023 11:44 PM ISTகவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்; டி.ராஜா, முத்தரசன் கைது
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டி.ராஜா, முத்தரசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
29 Dec 2022 10:55 PM ISTகவர்னர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்பு பதவி இல்லை - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பரபரப்பு பேச்சு
கவர்னர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்பு பதவி இல்லை என்று திருவனந்தபுரத்தில் நடந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
17 Nov 2022 2:17 AM ISTராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை விவகாரம் - கவர்னர் கூறிய முக்கிய தகவல்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், தண்டனை பெற்றவர்களை விடுவிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
24 Sept 2022 2:22 PM ISTதேசிய ஜி.எஸ்.டி. தின விழா: வியாபாரிகள் வரி செலுத்தும் நடைமுறையை ஜி.எஸ்.டி. எளிமையாக்கி உள்ளது
‘வியாபாரிகள் வரி செலுத்தும் நடைமுறையை ஜி.எஸ்.டி. எளிமையாக்கி உள்ளது' என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
2 July 2022 11:27 AM IST