கனிம சுரங்கம்: வேதாந்தா நிறுவனம் விண்ணப்பிக்கவில்லை - தமிழக அரசு விளக்கம்
மதுரை அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனம் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
20 Nov 2024 1:11 PM IST7 சதவீத இடஒதுக்கீடு, ஆயுள் சிறைவாசிகள் விடுதலை : தமிழக அரசை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி பேரணி
சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
16 Nov 2024 5:42 PM ISTமுன்பதிவில் உச்சம்: ஒரே நாளில் சிறப்பு பஸ்களில் 79,626 பேர் பயணம்
ஒரே நாளில் சிறப்பு பஸ்கள் மூலம் 79,626 பேர் பயணம் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
4 Nov 2024 9:20 AM ISTகாப்பகங்களில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி - தமிழக அரசு அரசாணை
மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ரூ.1.12 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
12 Oct 2024 4:57 AM ISTமெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கு 63 ஆயிரம் கோடியா? தமிழ்நாடு அரசு விளக்கம்
சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
4 Oct 2024 4:10 PM IST'கல்வி நிறுவனங்களில் திரைப்பட விழா நடத்தக்கூடாது' - தமிழக அரசுக்கு இயக்குனர் அமீர் கோரிக்கை
திரை அரங்கங்கள் கல்விக்கூடமாக மாற வேண்டுமே தவிர கல்விக்கூடங்கள் திரை அரங்குகளாக மாறி விடக்கூடாது என்று அமீர் தெரிவித்துள்ளார்.
9 Sept 2024 9:46 AM ISTமாசடைந்த ஆறுகள் தொடர்பான புள்ளி விவரம் குறித்து அண்ணாமலை கூறியது உண்மையா? - தமிழ்நாடு அரசு விளக்கம்
மாசடைந்த ஆறுகள் தொடர்பான புள்ளி விவரம் குறித்து அண்ணாமலை கூறியது உண்மையா என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
15 Aug 2024 6:45 PM ISTமாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்திற்கு ரூ.401 கோடி ஒதுக்கீடு
தமிழ் புதல்வன் திட்டத்தால் 3 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள்.
25 July 2024 11:51 AM ISTகாலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம்: அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
காலி பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கான டெண்டரை விட்டு வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
23 July 2024 10:30 AM ISTஆம்ஸ்ட்ராங் கொலை: சட்டம் ஒழுங்கை தமிழக அரசு நிலைநாட்ட வேண்டும் - விஜய் வலியுறுத்தல்
ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்
6 July 2024 8:29 AM IST'கள்ளுக்கடைகளை திறப்பது பற்றி தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்' - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
கள்ளுக்கடைகளை திறப்பது பற்றி தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
29 Jun 2024 6:16 PM ISTவிதிகளின் படி இயங்கும் ஆம்னி பஸ்களை இயக்க தடை இல்லை - தமிழக அரசு
அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று அகில இந்திய சுற்றுலா விதிகளின் படி இயங்கும் ஆம்னி பஸ்கள் தொடர்ந்து இயங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
22 Jun 2024 1:31 PM IST