
நெடுந்தீவு அருகே எல்லை கடந்து சென்று மீன் பிடித்த தமிழக மீனவர்கள் கைது
நெடுந்தீவு அருகே எல்லை கடந்து சென்று மீன் பிடித்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து உள்ளது.
22 Jun 2023 1:43 AM
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 11 பேர் சென்னை வந்தனா்
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 11 பேர் சென்னை வந்தனர்.
18 April 2023 8:39 AM
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 11 தமிழக மீனவர்கள்.. உற்சாக வரவேற்பு அளித்த பாஜகவினர்
மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்த மீனவர்களுக்கு பா.ஜ.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
17 April 2023 12:50 PM
இலங்கை கடற்படையால் 16 தமிழக மீனவர்கள் கைது: பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
14 March 2023 2:30 AM
4 படகுகளை விடுவிக்க ரூ.4.50 லட்சம் .. யாழ்ப்பாணம் நீதிமன்ற உத்தரவால் அதிர்ச்சியில் தமிழக மீனவர்கள்
இலங்கை கடற்பரப்பில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டதற்காக, 4 படகுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கரை லட்ச ரூபாய்க்கும் அதிகமாக பராமரிப்பு செலுத்த வேண்டும் என நீதிமன்றம் கூறி உள்ளது.
4 March 2023 4:40 AM
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 தமிழக மீனவர்களை இலங்கை கட்ற்படையினர் கைது செய்துள்ளனர்.
21 Feb 2023 9:21 AM
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை நாட்டினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்நாட்டை வலியுறுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
20 Feb 2023 3:53 PM
வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
18 Dec 2022 8:36 AM
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவா்கள் சென்னை வந்தடைந்தனர்
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவா்கள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தனர்.
16 Nov 2022 3:52 AM
தமிழக மீனவர்கள் 7 பேர் விடுதலை - இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவு
தமிழக மீனவர்கள் 7 பேரை விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
9 Nov 2022 6:00 AM
இலங்கை கடற்படை சிறைபிடித்த தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரிய வழக்கு முடித்து வைப்பு - சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை
இலங்கை கடற்படை சிறைபிடித்த தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரிய வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்தது.
4 Nov 2022 9:36 PM
நடுக்கடலில் தவித்த தமிழக மீனவர்கள்.... விரைந்து சென்று மீட்ட இந்திய கடற்படை
எஞ்சின் பழுதாகி இலங்கை அருகே சிக்கி தவித்த பூம்புகார் மீனவர்கள் பாதுகாப்பாக சொந்த ஊர் திரும்பினர்.
30 Sept 2022 7:53 AM