
டெல்லியில் தமிழ்நாடு மீனவர் சங்க பிரதிநிதிகள், வெளியுறவுத்துறை மந்திரியுடன் சந்திப்பு
தமிழ்நாடு மீனவர் சங்க பிரதிநிதிகள், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை இன்று சந்தித்தனர்.
13 March 2025 3:31 PM
விஜய்யின் உதவியாளர் மகனுக்கு கொடுக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பதவி
தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக விஜய்யின் உதவியாளர் ராஜேந்திரனின் மகன் சபரிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
13 March 2025 1:41 PM
தமிழக வெற்றிக் கழகத்தின் 6-வது கட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியீடு
நிர்வாகிகளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வதாக விஜய் கூறியுள்ளார்.
13 March 2025 12:36 PM
நாளை தமிழக பட்ஜெட்: தமிழகத்தில் 936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு
பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு தமிழகத்தில் 936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
13 March 2025 9:34 AM
ரூபாய் அடையாளக் குறியீட்டுக்குப் பதில் 'ரூ' - தமிழை முதன்மைப்படுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ரூபாய் அடையாளக் குறியீட்டிற்கு ('₹') பதில் தமிழ் எழுத்தான 'ரூ' என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன்மைப்படுத்தி உள்ளார்.
13 March 2025 8:47 AM
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும்
தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு, இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
13 March 2025 2:16 AM
தெரு நாய் இல்லாத தமிழகம்
ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது.
12 March 2025 10:00 PM
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
12 March 2025 5:13 PM
'மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தமிழ்நாடு தண்டிக்கப்படுகிறது' - உதயநிதி ஸ்டாலின்
மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத மாநிலங்கள் அதிக தொகுதிகளை பெறும் சூழல் உருவாகி உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
12 March 2025 12:49 PM
இரவு 7 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
இரவு 7 மணி வரை 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 March 2025 11:26 AM
தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
தமிழ்நாட்டில் வரும் 18ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 March 2025 9:24 AM
தமிழ்நாட்டிற்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவு
மார்ச் முதல் மே மாதம் வரை தமிழ்நாட்டிற்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
11 March 2025 1:30 PM