சட்டசபையில் காரசார விவாதம்: டங்ஸ்டன் திட்டத்தை தடுத்தே தீருவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க. அரசு மக்களின் எந்த பிரச்சனையிலும் அலட்சியமாக இருக்கவில்லை என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
9 Dec 2024 1:29 PM ISTதமிழக சட்டசபை: டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றம்
மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது.
9 Dec 2024 6:47 AM ISTநாளை கூடுகிறது தமிழக சட்டசபை: துணை பட்ஜெட் தாக்கல் ஆகிறது
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது.
8 Dec 2024 7:13 AM ISTஅடுத்தமாதம் 9-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தி பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது முடிவு செய்யப்படும் என்று அப்பாவு தெரிவித்தார்.
25 Nov 2024 1:11 PM ISTபூரண மது விலக்கு கொண்டு வருவதற்கான சூழல் தற்போது இல்லை - அமைச்சர் முத்துசாமி
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவதற்கு அரசுக்கு விருப்பம் இருந்தாலும், ஆனால் அதற்கான சூழல் இல்லை என சட்டசபையில் அமைச்சர் முத்துசாமி கூறினார்.
29 Jun 2024 2:33 PM ISTதமிழக சட்டசபை மீண்டும் தொடங்கியது - அ.தி.மு.க. புறக்கணிப்பு
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து இரு நாட்களாக சட்டசபையில் அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர்.
24 Jun 2024 9:53 AM ISTசாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு
தெருநாய் பிரச்சினைகளில் இருந்து மக்களை காக்கும் பணியை அரசு மேற்கொள்ளும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
22 Jun 2024 3:44 PM ISTசட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அ.தி.மு.க.வினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
22 Jun 2024 9:56 AM ISTதமிழக சட்டசபை இன்று கூடுகிறது: துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீது விவாதம்
சட்டசபை முதல் நாளில், மறைந்த உறுப்பினர் புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
20 Jun 2024 5:07 AM ISTதமிழக சட்டசபையில் ஒரே நாளில் 13 மசோதாக்கள் நிறைவேற்றம்
பல்கலைக்கழக பதிவாளர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
22 Feb 2024 5:53 PM ISTஎதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை: சபாநாயகருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை
எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விஷயத்தில் சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
13 Feb 2024 1:16 PM ISTசட்டசபையில் பேசியது என்ன..? வீடியோவை வெளியிட்ட கவர்னர் ஆர்.என்.ரவி
சட்டசபையில் ஓரிரு நிமிடங்கள் உரையாற்றிய வீடியோவை சப்-டைட்டில் உடன் கவர்னர் ஆர்.என்.ரவி பகிர்ந்துள்ளார்.
12 Feb 2024 6:17 PM IST