இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?

இரவு 7 மணி வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 April 2025 10:50 AM
மாலை 4 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மாலை 4 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மாலை 4 மணி வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 April 2025 8:46 AM
தமிழகத்தில் இருக்கும் 250 பாகிஸ்தானியர்களுக்கு சம்மன் 29-ந் தேதிக்குள் வெளியேற அவகாசம்

தமிழகத்தில் இருக்கும் 250 பாகிஸ்தானியர்களுக்கு 'சம்மன்' 29-ந் தேதிக்குள் வெளியேற அவகாசம்

காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து உறவையும் இந்தியா துண்டித்துள்ளது.
26 April 2025 9:00 PM
தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?

தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு மின்சாரத்துறை ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
25 April 2025 5:07 AM
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு எப்போது?

4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு எப்போது?

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக பணியாற்ற, நெட் அல்லது செட் ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும்.
25 April 2025 3:34 AM
கோடை விடுமுறைக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு எப்போது..? - வெளியான முக்கிய அறிவிப்பு

கோடை விடுமுறைக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு எப்போது..? - வெளியான முக்கிய அறிவிப்பு

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் கல்லூரிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
24 April 2025 9:28 AM
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 April 2025 8:51 AM
மையோனைசுக்கு ஓராண்டு தடை - தமிழ்நாடு அரசு நடவடிக்கை

மையோனைசுக்கு ஓராண்டு தடை - தமிழ்நாடு அரசு நடவடிக்கை

ஏப்ரல் 8-ம் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 April 2025 2:34 AM
20 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

20 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
23 April 2025 11:01 AM
தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை: ஷிவம் துபே வழங்கினார்

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை: ஷிவம் துபே வழங்கினார்

ஊக்கத் தொகை வழங்கும் விழா எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.
22 April 2025 10:00 PM
தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் கடந்த ஆண்டை விட ரூ.2,489 கோடி அதிகரிப்பு

தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் கடந்த ஆண்டை விட ரூ.2,489 கோடி அதிகரிப்பு

கடந்த 2024-2025ம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் 48,344 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 April 2025 7:32 AM
போப் பிரான்சிஸ் மறைவு: இன்றும், நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

போப் பிரான்சிஸ் மறைவு: இன்றும், நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக நாடுகள் தங்கள் இரங்கலை வெளியிட்டு வருகின்றன.
22 April 2025 2:25 AM