வாழ்வியல் வழிகாட்டியாக திகழும் தமிழ் இலக்கியங்கள்

'வாழ்வியல் வழிகாட்டியாக திகழும் தமிழ் இலக்கியங்கள்'

தமிழ் இலக்கியங்கள் வாழ்வியல் வழிகாட்டியாக திகழ்கின்றன என்று திண்டுக்கல்லில் நடந்த இலக்கிய கருத்தரங்கில் கலெக்டர் விசாகன் புகழாரம் சூட்டினார்.
29 Oct 2022 9:06 PM IST