118-வது பிறந்தநாள்  சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர்கள்- தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

118-வது பிறந்தநாள் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர்கள்- தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு 'தினத்தந்தி' குழும தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
27 Sept 2022 9:35 AM IST