நீச்சல் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவன் சாவு; செல்பி எடுக்க முயன்றபோது பரிதாபம்

நீச்சல் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவன் சாவு; 'செல்பி' எடுக்க முயன்றபோது பரிதாபம்

சிவமொக்காவில் நீச்சல் குளத்தில் குளித்து கொண்டிருந்தபோது நண்பர்களுடன் சேர்ந்து செல்பி எடுக்க முயற்சித்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
30 Sept 2022 12:15 AM IST