
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்.. உருக்குலைந்த கட்டிடங்கள்: மியான்மரில் பலி எண்ணிக்கை 163 ஆக உயர்வு
தாய்லந்து தலைநகர் பாங்காக்கில் புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த கட்டிடடம் இடிந்து விழுந்ததால், ஏராளமான ஊழியர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
28 March 2025 9:11 AM
தொடர்ந்து உயரும் கடல் மட்டம்.. தலைநகரை இடமாற்றம் செய்யும் தாய்லாந்து?
கடல் மட்டம் உயர்வதால் நெதர்லாந்தில் பயன்படுத்தப்படுவதைப் போல, தடுப்புகளை அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை பாங்காக் நகர நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது.
16 May 2024 7:27 AM
தாய்லாந்தில் ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம்.. பெருவாரியான ஆதரவுடன் மசோதா நிறைவேற்றம்
எல்.ஜி.பி.டி.க்யூ+ தம்பதிகளுக்கு முழு சட்ட உரிமைகள் மட்டுமல்லாமல் நிதி மற்றும் மருத்துவ உரிமைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளை இந்த சட்டம் வழங்குகிறது.
27 March 2024 9:58 AM