தாசில்தாரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற கும்பல் - அதிர்ச்சி சம்பவம்
இதன் பின்னணியில் நில அபகரிப்பு, மாபியா கும்பல் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார், மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.
3 Feb 2024 10:13 PM ISTஅரியலூர் மாவட்டத்தில் தாசில்தார் உள்பட 12 அதிகாரிகள் பணியிட மாற்றம்-கலெக்டர் நடவடிக்கை
அரியலூர் மாவட்டத்தில் தாசில்தார் உள்பட 12 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
22 Oct 2023 12:57 AM ISTதேனி அருகே மரணம் அடைந்ததாசில்தார் உடல் அரசு மருத்துவ கல்லூரிக்கு தானம்
தேனி அருகே மரணம் அடைந்த தாசில்தார் உடல் அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.
15 Oct 2023 12:15 AM ISTதாசில்தாரை முற்றுகையிட்ட கிராம மக்கள்
சுடுகாட்டுக்கு உரிய வழி கேட்டு ஊத்துக்கோட்டை தாசில்தாரை வேளகாபுரம் கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Oct 2023 12:55 PM ISTபணம் கிடைக்காதவர்கள் தாசில்தார் அலுவலகத்தில் குவிந்தனர்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பணம் கிடைக்காதவர்கள் தாசில்தார் அலுவலகத்தில் குவிந்தனர்.
20 Sept 2023 12:05 AM ISTபாகூர் ஏரியில் தாசில்தார் திடீர் ஆய்வு
பாகூர் ஏரியில் தாசில்தார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
14 Sept 2023 10:21 PM ISTவருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு: தேவனஹள்ளி தாசில்தார் பணியிடை நீக்கம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தேவனஹள்ளி தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
13 Sept 2023 12:15 AM ISTமழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நகராட்சி கமிஷனர் - தாசில்தார் வாக்குவாதம்; ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார்
வீட்டின் முன் மழைநீர் கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டியதால் நகராட்சி கமிஷனர்-தாசில்தார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் செய்தனர்.
5 Aug 2023 11:57 AM ISTதாசில்தார் பொறுப்பேற்பு
சங்கராபுரம் தாசில்தார் ராஜலட்சுமி பொறுப்பேற்று கொண்டார்.
2 Aug 2023 12:15 AM ISTகே.ஆர்.புரம் தாசில்தார், ராய்ச்சூருக்கு இடமாற்றம்
சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி உள்ள கே.ஆர்.புரம் தாசில்தாரை ராய்ச்சூருக்கு இடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
5 July 2023 2:38 AM ISTதாசில்தாரை கண்டித்து மறியலில் ஈடுபட முயற்சி
தாசில்தாரை கண்டித்து மறியலில் ஈடுபட முயன்றனர்.
5 July 2023 12:24 AM ISTரூ.1,000 கோடிக்கு மேல் சொத்து குவிப்பு: கைதான தாசில்தாரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு
ரூ.1,000 கோடிக்கும் மேல் சொத்து குவித்ததாக கைதான தாசில்தாரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
3 July 2023 12:15 AM IST