
தமிழகத்தில் பாம்புக்கடி, நாய்க்கடிக்கு போதுமான மருந்துகள் இருப்பு உள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் பாம்புக்கடி, நாய்க்கடிக்கு போதுமான மருந்துகள் இருப்பு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
21 March 2025 6:30 AM
திருப்பூரில் புதிய சட்டக் கல்லூரி: நிதி நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ரகுபதி
திருப்பூரில் புதிய சட்டக் கல்லூரி அமைக்கும் செயற்குறிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
21 March 2025 5:14 AM
வேல்முருகன் அதிகப்பிரசங்கித்தனமாக நடக்கிறார்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பு
வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார்.
20 March 2025 8:46 AM
மின்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி
மின்மாற்றி பழுதை சரிசெய்ய கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
20 March 2025 7:58 AM
ஒரே நாளில் 4 கொலை சம்பவங்கள்: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த முதல்-அமைச்சர்
குற்றங்கள் நடக்கவில்லை என கூறவில்லை, நடந்துள்ளது, நடந்த சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
20 March 2025 6:31 AM
அவசியம் என்றால் வனங்களில் சாலை அமைக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்
வனங்களில் சாலை அமைக்க தேவையான பணிகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
20 March 2025 5:37 AM
மாற்றுத்திறனாளிகளுக்கான 1,200 பணியிடங்களை நிரப்ப சிறப்பு தேர்வு - அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான 1,200 பணியிடங்களை நிரப்ப சிறப்பு தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
20 March 2025 5:24 AM
தரமணி பகுதியில் குடிநீர் பிரச்சினை: தீர்வு காணப்படுமா..? அமைச்சர் பதில்
தரமணி பகுதியில் குடிநீர் இல்லாமல் மக்கள் அவதி அடைந்துள்ளதாக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.
20 March 2025 5:18 AM
திருத்துறைப்பூண்டி நகராட்சி முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா..? அமைச்சர் கே.என்.நேரு பதில்
375 ஊராட்சிகளை நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்க உத்தேச அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 March 2025 5:01 AM
சட்டசபையில் பேசியது என்ன..? வீடியோவை வெளியிட்ட கவர்னர் ஆர்.என்.ரவி
சட்டசபையில் ஓரிரு நிமிடங்கள் உரையாற்றிய வீடியோவை சப்-டைட்டில் உடன் கவர்னர் ஆர்.என்.ரவி பகிர்ந்துள்ளார்.
12 Feb 2024 12:47 PM