பிரதமர் மோடியை சந்திக்க தனித்தனியே நேரம் கேட்ட இபிஎஸ், ஓபிஎஸ்?

பிரதமர் மோடியை சந்திக்க தனித்தனியே நேரம் கேட்ட இபிஎஸ், ஓபிஎஸ்?

அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை வேகம் எடுப்பதால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.
1 April 2025 12:46 PM
நயினார் நாகேந்திரனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

நயினார் நாகேந்திரனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

நயினார் நாகேந்திரனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
1 April 2025 8:19 AM
அனைத்தும் நன்மைக்கே டெல்லி பயணம் குறித்து செங்கோட்டையன் பதில்

"அனைத்தும் நன்மைக்கே" டெல்லி பயணம் குறித்து செங்கோட்டையன் பதில்

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லியில் நாளை அமித்ஷாவை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
31 March 2025 3:40 PM
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு - உள்துறை அமைச்சகம் பரிசீலனை

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு - உள்துறை அமைச்சகம் பரிசீலனை

செங்கோட்டையனுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 March 2025 5:29 AM
அதிமுகவுடன்  பாஜக கூட்டணியா? உள்துறை அமைச்சர் அமித்ஷா பரபரப்பு தகவல்

அதிமுகவுடன் பாஜக கூட்டணியா? உள்துறை அமைச்சர் அமித்ஷா பரபரப்பு தகவல்

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தென் மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வரும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.
29 March 2025 9:59 AM
`யுகாதி திருநாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

`யுகாதி' திருநாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

`யுகாதி’ புத்தாண்டுத் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாட எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்
29 March 2025 6:56 AM
த.வெ.க. தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய் பேசியுள்ளார் - எடப்பாடி பழனிசாமி

த.வெ.க. தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய் பேசியுள்ளார் - எடப்பாடி பழனிசாமி

பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. - தி.மு.க. இடையேதான் போட்டி என்று கூறியிருந்தார்.
29 March 2025 6:55 AM
பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்

பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்

சில நாட்களுக்கு முன்பாக செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய மந்திரி அமித் ஷாவை சந்தித்திருந்தார்.
29 March 2025 6:49 AM
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து-எடப்பாடி பழனிசாமி

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து-எடப்பாடி பழனிசாமி

இன்று முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு All The Best! என்று எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளப்பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
28 March 2025 6:34 AM
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்

சட்டசபையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர்.
28 March 2025 5:40 AM
பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகிக் கொள்வது தான் அவருக்கு மரியாதை.. - ஓ.பன்னீர்செல்வம்

"பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகிக் கொள்வது தான் அவருக்கு மரியாதை.." - ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
27 March 2025 9:38 AM
ஓ.பி.எஸ் உள்ளிட்டோரை அ.தி.மு.க.வில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

ஓ.பி.எஸ் உள்ளிட்டோரை அ.தி.மு.க.வில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் தேர்தலில் கூட்டணி வைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
27 March 2025 6:17 AM