தளபதி 69 - விஜய்க்கு ஜோடியாகும் மலையாள நடிகை?

'தளபதி 69' - விஜய்க்கு ஜோடியாகும் மலையாள நடிகை?

'தளபதி 69' படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க பிரபல மலையாள நடிகை அபர்ணா பாலமுரளியிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் கசிந்துள்ளது.
21 May 2024 2:35 AM