
இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் - 24.03.25 முதல் 30.03.25 வரை
இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
27 March 2025 6:34 AM
"அகத்தியா" படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜீவா நடிப்பில் ஹாரர் அட்வென்ச்சர் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'அகத்தியா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
24 March 2025 4:15 PM
ஓ.டி.டி.யில் வெளியாகும் 'முபாசா : தி லயன் கிங்'
ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் 'முபாசா: தி லயன் கிங்' படம்.
24 March 2025 4:12 PM
'ஜன நாயகன்' படத்தின் ஓ.டி.டி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்
கிட்டத்தட்ட ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
22 March 2025 4:25 PM
இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்
நாளை ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ள படங்கள் குறித்த ஒரு பார்வை.
20 March 2025 5:10 AM
'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் வருகிற 21-ந் தேதி ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
18 March 2025 2:08 PM
ஓ.டி.டி.யில் வெளியாகும் சவுரவ் கங்குலி நடித்த வெப் தொடர்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நடித்துள்ள வெப் தொடர் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
17 March 2025 12:52 PM
'பிரம்மானந்தம்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
கடந்த மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'பிரம்மானந்தம்'.
17 March 2025 2:23 AM
கூலி படத்தின் ஓ.டி.டி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்.. இத்தனை கோடியா?
லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.
15 March 2025 4:10 PM
சிங்கம்புலி நடித்துள்ள 'செருப்புகள் ஜாக்கிரதை' ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
கலகலப்பான காமெடியுடன், பரபரப்பான திருப்பங்களுடன் உருவாகியுள்ள 'செருப்புகள் ஜாக்கிரதை' தொடர் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
15 March 2025 1:21 PM
ஓ.டி.டி.யில் வெளியாகும் 'ஆபிசர் ஆன் டூட்டி' திரைப்படம்
ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'ஆபிசர் ஆன் டூட்டி' படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
15 March 2025 10:06 AM
நாளை ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்
நாளை ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ள படங்கள் குறித்த ஒரு பார்வை.
13 March 2025 5:46 PM