
தேசிய கட்சியின் அலுவலகம் தாக்கப்படுவது தி.மு.க. ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு அத்தாட்சி - எடப்பாடி பழனிசாமி
சாதி மறுப்பு திருமணம் நடத்தியதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ள சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
15 Jun 2024 4:46 AM
100 யூனிட் விலையில்லா மின்சாரம் ஏழை, எளிய, நடுத்தர வாடகைதாரர்களுக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம், தமிழக மின்சார வாரியமும், எரிசக்தித் துறையும், குரங்கு கையில் கிடைத்த பூ மாலையாக மாறி, சிக்கி சீரழிவது வாடிக்கையாகிவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
26 May 2024 6:59 AM
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை: கேரள அரசின் விஷமத்தனமான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
சுப்ரீம் கோர்ட்டு ஆணையின்படி பேபி அணையை பலப்படுத்தி 152 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
24 May 2024 6:36 AM
மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
17 Feb 2024 7:43 AM