
இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு கருப்புப்பெட்டி - ராகுல்காந்தி
மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்று எலான் மஸ்க் கூறியிருந்தநிலையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
16 Jun 2024 6:40 AM
இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு காங்கிரஸ் அழைப்பு
இந்தியா கூட்டணி மூத்த தலைவர்கள் நாளை மறுநாள் வரை டெல்லியில் தங்கியிருக்க காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
3 Jun 2024 3:34 PM
கர்நாடகாவில் காங்கிரஸ் 15 தொகுதிகளில் வெற்றி பெறும் - சித்தராமையா
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
3 Jun 2024 3:02 PM
ஜூன் 4-ம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் - ராகுல் காந்தி
பிரதமர் பதவி கைவிட்டுப்போகும் பயத்தில் மோடி பல்வேறு நாடகங்களை நடத்தி வித்தை காட்டுகிறார் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
9 May 2024 12:55 PM
பா.ஜ.க. தனித்து 350 இடங்களை கைப்பற்றும்: தமிழகத்தில் 5 இடங்களில் வெல்லும் - பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா கருத்து
பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா கடந்த 40 ஆண்டுகளாக இந்திய தேர்தலை கண்காணித்து வருகிறார்.
22 April 2024 5:09 AM
தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் விலைவாசி 40% உயர்வு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தி.மு.க. ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை அனைத்தும் கணிசமாக உயர்ந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
27 March 2024 1:09 PM