
தமிழகத்தில் வானிலை முன்னறிவிப்பில் இந்தி சேர்ப்பு
இதுவரை தமிழ், ஆங்கிலத்தில் மட்டும் அறிக்கை வெளியான நிலையில், தற்போது இந்தி மொழியிலும் அறிக்கை வெளியாகி உள்ளது.
27 March 2025 6:11 AM
9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 July 2024 2:06 PM
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இரண்டு நாட்கள் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
29 Jan 2024 7:57 AM
தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
28 Jan 2024 8:29 AM