
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது ஏன்? வெளியான பரபரப்பு தகவல்கள்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
6 July 2024 7:49 AM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது - சீமான் கண்டனம்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
6 July 2024 9:13 AM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை அதிர்ச்சி அளிக்கிறது - ராகுல் காந்தி
தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தமிழக அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
6 July 2024 11:11 AM IST
தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை - எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் கொலைகள் நடக்காத நாட்களே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
8 July 2024 2:26 PM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி அமித்ஷாவிடம் தமிழக பா.ஜனதா இன்று மனு
ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்த பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஆறுதல் தெரிவித்தார்.
9 July 2024 6:34 AM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: குற்றவாளி என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு
விசாரணைக்காக அழைத்துச் செல்லும் போது தப்பிக்க முயன்றதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
14 July 2024 10:15 AM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணை வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
தி.மு.க. அரசு தனது ஆட்சியை வெகு விரைவில் இழக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
16 July 2024 10:00 PM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான மலர்க்கொடி அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அ.தி.மு.க. இணைச் செயலாளர் மலர்க்கொடி கைது செய்யப்பட்டுள்ளார்.
18 July 2024 11:34 AM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஹரிஹரன்: கட்சியிலிருந்து நீக்கிய த.மா.கா.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஹரிஹரன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
18 July 2024 1:18 PM IST