பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள்; ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டனில் பிரனாய் வெற்றி

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள்; ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டனில் பிரனாய் வெற்றி

ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டனில் வெற்றி பெற்ற பிரனாய், 31-ந்தேதி நடைபெறும் இறுதி போட்டியில் வியட்நாமின் லே டுக் பாட்டை எதிர்த்து விளையாடுவார்.
28 July 2024 7:00 PM