
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சம்பளம் இல்லாமல் நடிக்கும் சூர்யா
தற்காலிகமாக ’சூர்யா 44’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.
8 April 2024 3:19 PM
குதிரை சவாரி பயிற்சி செய்த சூர்யா: 44-வது படத்திற்காகவா?
44-வது படத்திற்காக சூர்யா குதிரை சவாரி பயிற்சி செய்திருக்கலாம் என்று இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
9 April 2024 6:29 AM
சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு தேதி வெளியானது
சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு ஜூன் 17-ம் தேதி துவங்கவுள்ளது.
21 April 2024 3:45 PM
'சூர்யா 44' - இசையமைப்பாளர் இவரா? வெளியான தகவல்
சூர்யாவின் 44-வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார்.
12 May 2024 6:46 AM
சூர்யா 44 படத்தில் 'பீஸ்ட்' பட நடிகை ? - வெளியான தகவல்
விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்த பூஜா ஹெக்டே, சூர்யா 44 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
17 May 2024 5:58 AM
'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு எப்போது ? கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட அப்டேட்
சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவலை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்
30 May 2024 4:33 PM
சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோவிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம்
‘சூர்யா 44’ படப்பிடிப்பிற்காக அந்தமான் செல்ல இருக்கும் நிலையில் நேற்று சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோவிலில் தரிசனம் செய்திருக்கிறார் சூர்யா.
1 Jun 2024 5:21 AM
'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
'சூர்யா 44' படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
2 Jun 2024 5:25 PM
சூர்யா படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்திய பூஜா ஹெக்டே?
சூர்யாவின் 44-வது படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
20 Jun 2024 9:40 AM
சூர்யா 44 : படப்பிடிப்பில் இணைந்த பூஜா ஹெக்டே
சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு கடந்த 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
25 Jun 2024 9:25 AM
கார்த்திக் சுப்புராஜின் 'சூர்யா 44' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
5 July 2024 9:11 AM
பிறந்தநாளையொட்டி சிறப்பு வீடியோ வெளியிட்ட 'சூர்யா 44' படக்குழு
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு 'சூர்யா 44' படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
22 July 2024 9:56 PM