
அதான் துப்பாக்கிய கையில வாங்கிட்டாருல….. சிவகார்த்திகேயன் குறித்து லோகேஷ் கனகராஜ்!
விரைவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
19 Oct 2024 9:43 AM
தங்கலான் படத்தில் பழங்குடியினரின் இசை - ஜி.வி பிரகாஷ்
பழங்குடி இசையை தங்கலான் திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் கூறியுள்ளார்.
4 Aug 2024 2:29 PM
'லக்கி பாஸ்கர்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் - ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட்!
‘லக்கி பாஸ்கர்’ படத்தின் முதல் சிங்கிள் பாடலுக்கான பணிகள் முடிவு பெற்றதாக படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
11 Jun 2024 1:46 PM
நடிகர் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள '13' டப்பிங் பணி தொடங்கியது
பொதுவாக, 13 அன்லக்கி எண் என்று சொல்வார்கள். அந்த நம்பிக்கையை படம் உடைத்துக் காட்டும் என்று இயக்குநர் விவேக் கூறினார்.
5 May 2024 3:54 PM
ஜி.வி பிரகாஷ் படத்தின் பாடல் வெளியானது
'சக்கரமுத்தே' என்ற பாடலின் வீடியோ யூ டியூப்பில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
3 April 2024 4:49 PM
பழங்குடியின பெண் நீதிபதி ஸ்ரீபதிக்கு ஜி.வி பிரகாஷ் வாழ்த்து
டி.என்.பி.எஸ்.சி சிவில் நீதிபதி தேர்வில் ஸ்ரீபதி தேர்வாகியுள்ளார்.
13 Feb 2024 4:09 PM