
'மீண்டும் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்' - ஏ.ஆர். ரகுமானுக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து
ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
6 Jan 2024 8:18 AM
சாதி மத பேதமின்றி தமிழர் கூடிக்கொண்டாடும் நாள் - நடிகர் கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து
தமிழகத்தில் பொங்கல் திருநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
15 Jan 2024 4:18 AM
லோகேஷ் கனகராஜ்- சுருதி ஹாசன் நடித்துள்ள 'இனிமேல்' பாடல் வெளியானது
நடிகர் கமல்ஹாசன் வரிகளில் சுருதி ஹாசன் இசையமைப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘இனிமேல்’ என்ற ஆல்பம் பாடல் வெளியானது.
25 March 2024 1:01 PM
'இந்தியன் 2' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ?
இறுதி கட்டப் பணிகளில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருப்பதால் கால அவகாசம் அதிகம் தேவைப்படுகிறது.
9 May 2024 4:51 PM
சினிமாவில் 65 ஆண்டுகள்... கமலை கொண்டாடிய 'தக் லைப்' படக்குழு!
நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் அறிமுகமாகி 65 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து ‘தக் லைப்’ படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.
13 Aug 2024 11:30 AM
கமல்ஹாசனுக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை கமல்ஹாசனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
25 Aug 2024 8:07 AM
பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா மறைவு: நடிகர் கமல்ஹாசன் இரங்கல்
மறைந்த பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா, தமிழில் 'சத்யா' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்
22 Sept 2024 6:03 AM
டெல்லி கணேஷ் இடத்தை ஈடு செய்வது எளிதல்ல: கமல்ஹாசன்
மூத்த நடிகர் டெல்லி கணேசனோடு நான் செலவிட்ட தருணங்கள் இனியவை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
10 Nov 2024 3:28 PM