
ஐ.பி.எல்.2025: லக்னோ அணியிலிருந்து மோசின் கான் விலகல்.. மாற்று வீரர் சேர்ப்பு
நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து காயம் காரணமாக மோசின் கான் விலகினார்.
23 March 2025 4:54 AM
ஐ.பி.எல்.2025: ஆச்சரியமளிக்கும் வகையில் வெற்றியாளரை கணித்த இந்திய முன்னாள் அதிரடி வீரர்
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இன்று தொடங்குகிறது.
22 March 2025 4:59 AM
ஐ.பி.எல். தொடர்; லக்னோ அணியின் கேப்டன், துணை கேப்டன் அதிகாரபூர்வ அறிவிப்பு
நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி ஆரம்பமாகிறது.
29 Feb 2024 9:10 AM
ஐ.பி.எல். 2024: அணிக்கு மேலும் வலு சேர்க்கும் லக்னோ...புதிய துணை பயிற்சியாளர் நியமனம்
இவர் முன்னதாக ஐ.பி.எல். தொடரில் மும்பை மற்றும் டெல்லி அணிகளின் பயிற்சியாளர்கள் குழுவில் ஒரு பகுதியாக இருந்துள்ளார்.
2 March 2024 6:26 AM
அந்த தமிழக வீரர் என்னை ஆச்சரியப்படுத்தி விட்டார் - லக்னோ அணியின் பயிற்சியாளர்
ஜஸ்டின் லாங்கர் லக்னோவில் இணைந்த பின்னர் தங்களது அணியின் செயல்பாடு குறித்து சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
21 March 2024 5:23 AM
ஐ.பி.எல்; ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் நாளை மோதல்
நாளை நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
23 March 2024 3:27 PM
ஐ.பி.எல்; லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் தேர்வு
17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
24 March 2024 9:35 AM
ஐ.பி.எல்; சஞ்சு சாம்சன் அரைசதம் - ராஜஸ்தான் 193 ரன்கள் குவிப்பு
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் கேப்டன் சஞ்சு சாம்சன் 82 ரன்கள் எடுத்தார்.
24 March 2024 11:55 AM
இது வெறும் முதல் போட்டிதான் - தோல்வி குறித்து லக்னோ அணியின் கேப்டன் பேட்டி
நடப்பு ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணி, தனது முதலாவது போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது.
25 March 2024 12:42 PM
ஐ.பி.எல்.: முதல் வெற்றியை பதிவு செய்யுமா லக்னோ? பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் லக்னோ - பஞ்சாப் அணிகள் மோத உள்ளன.
30 March 2024 12:20 AM
ஐ.பி.எல் :தவான் போராட்டம் வீண்...பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த லக்னோ
பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக தவான் 70 ரன்கள் அடித்தார்.
30 March 2024 5:52 PM
ஐ.பி.எல்: லக்னோ அணியில் டேவிட் வில்லிக்கு பதிலாக மாற்று வீரர் சேர்ப்பு
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த டேவிட் வில்லி நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி விட்டார்.
30 March 2024 7:49 PM