
அரசுக்கு எதிராக புத்தகம் எழுத அரசு ஊழியர்களுக்கு தடை
அரசு ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக புத்தகம் எழுத தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
10 April 2025 6:58 PM
அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் 2 நாள் தாமதமாகும்... காரணம் என்ன..?
வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக அரசு ஊழியர்களுக்கு இந்த மாத இறுதியில் சம்பளம் வரவு வைக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 March 2025 8:41 AM
தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்
10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
23 March 2025 7:22 AM
அடுத்த மாதம் 25-ந்தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தர்ணா போராட்டம் அறிவிப்பு
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் 25-ந்தேதி தர்ணா போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
20 March 2025 12:46 AM
டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலி: அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு
டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலியாக அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அரசு உத்தரவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
20 Nov 2024 5:23 AM
அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை
கனமழை எச்சரிக்கையால் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை (அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2024 11:43 AM
சென்னையில் கனமழை எதிரொலி: அரசு ஊழியர்கள் முன்கூட்டியே வீடுகளுக்கு திரும்ப அனுமதி
அனைத்து துறைகளிலும் பணிபுரியும் அரசு ஊழியர்கள், 4 மணிக்கே வீடுகளுக்கு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2024 11:01 AM
பணியின்போது அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது அவசியம் - தமிழக அரசு
அடையாள அட்டை அணியாத அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
13 Oct 2024 1:26 PM
சீனாவில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு
சீனர்களின் சராசரி ஆயுள் தற்போது 78 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
14 Sept 2024 12:14 AM
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை உச்சவரம்பு ரூ.25 லட்சமாக உயர்வு
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை உச்சவரம்பு ரூ.25 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
12 Sept 2024 6:51 PM
அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்த்தப்படுகிறதா..? தமிழ்நாடு அரசு விளக்கம்
அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60லிருந்து 62 ஆக உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்துவருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
11 Aug 2024 5:21 AM
காஷ்மீரில் தேசவிரோத செயலில் ஈடுபட்ட 5 போலீசார் உள்பட 6 பேர் பணிநீக்கம்
காஷ்மீரில் தேசவிரோத செயலில் ஈடுபட்ட 6 அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
3 Aug 2024 11:24 PM