
ஏ.ஆர்.ரகுமானின் இசைக்குழுவில் பணியாற்றும் கிதார் கலைஞர் மோகினிடே கணவரை பிரிவதாக அறிவிப்பு
கிதார் கலைஞர் மோகினிடே தன் கணவர் மார்க்கை பிரிந்து விட்டதாக அறிவித்துள்ளார்.
20 Nov 2024 2:25 PM
தாய் சாய்ரா பானு விவாகரத்து அறிவிப்பு: ஏ.ஆர்.ரகுமான் மகன் வெளியிட்ட பதிவு
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பிரிந்து விட்டதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.
20 Nov 2024 1:14 AM
அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து தர்காவில் வழிபாடு செய்த நடிகர் ராம்சரண்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அழைப்பு விடுத்த நிலையில், அமீன்பீர் தர்காவில் ராம் சரண் வழிபாடு செய்துள்ளார்.
19 Nov 2024 6:09 AM
உலக நீரிழிவு தினம்: ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்
ஒளிமயமான எதிர்காலத்தைக் காண அனைவருக்கும் உதவுவோம் என்று ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.
13 Nov 2024 11:14 PM
'டிஎன்ஏ' படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்
'டிஎன்ஏ' படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'கண்ணே கனவே' என்ற பாடலை இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட உள்ளார்.
13 Nov 2024 2:09 AM
'சூர்யா 45' படத்தை இயக்கும் ஆர்.ஜே.பாலாஜி - வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!
நடிகர் சூர்யாவின் 45வது திரைப்படத்தை, நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளார்.
14 Oct 2024 2:59 PM
அமெரிக்க தேர்தல் பிரசாரத்தில் ஒலிக்கப்போகும் ஏ.ஆர்.ரகுமான் இசை... கமலா ஹாரிசுக்கு ஆதரவாக வெளியாகும் பாடல் வீடியோ
கமலா ஹாரிசின் தேர்தல் பிரசாரத்திற்கு ஆதரவாக பிரத்யேகமாக 30 நிமிட இசைக் கச்சேரி வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் பதிவு செய்துள்ளார்.
12 Oct 2024 4:43 PM
'இந்தியா ஒரு உண்மையான சாம்பியனை இழந்துவிட்டது' - ஏ.ஆர்.ரகுமான்
இந்தியா ஒரு உண்மையான சாம்பியனை இழந்துவிட்டது என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
9 Oct 2024 9:11 PM
70வது தேசிய திரைப்பட விழா: ஏ.ஆர். ரகுமானுக்கு தேசிய விருது வழங்கிய ஜனாதிபதி
70வது தேசிய திரைப்பட விழாவில் இசை அமைப்பாளர் ஏ. ஆர் ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
8 Oct 2024 12:13 PM
இந்தியாவின் அடுத்த ஏ.ஆர். ரகுமான் அனிருத் - ஜூனியர் என்.டி.ஆர்
இசையமைப்பாளர் அனிருத்தின் திறமை அற்புதமானது. அடுத்த ஏ.ஆர். ரகுமானாக அனிருத் மாறிவருகிறார் என்று ஜூனியர் என்.டி.ஆர் பாராட்டியுள்ளார்.
20 Sept 2024 11:50 AM
ஒரு வாரத்திற்கு ஏ.ஆர்.ரகுமானாக வாழ ஆசைப்படுகிறேன் - தினேஷ் கார்த்திக்
தான் ஏ.ஆர்.ரகுமானின் தீவிர ரசிகன் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
16 Aug 2024 11:34 PM
70-வது தேசிய திரைப்பட விருது : நித்யா மேனன், ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்
தேசிய திரைப்பட விருதுக்கு தேர்வாகியுள்ள நித்யா மேனன், ஏ.ஆர்.ரகுமானுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
16 Aug 2024 12:55 PM