
'அனிமல்' படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு
இந்த படம் ரூ.900 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
25 Jan 2024 1:48 PM
ஓடிடியில் வெளியானது பைட் கிளப் படம்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது 'ஜி ஸ்குவாட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தை வெளியிட்டார்.
27 Jan 2024 6:22 PM
வரும் 9-ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயனின் 'அயலான்' திரைப்படம்
ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் 'அயலான்'.
6 Feb 2024 12:27 PM
ஓடிடியில் வெளியானது 'அயலான்' திரைப்படம்...!
'அயலான்' திரைப்படம் கடந்த ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
11 Feb 2024 1:04 AM
அசோக் செல்வன், சாந்தனு நடித்த 'புளூ ஸ்டார்' திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியானது
திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற ‘புளூ ஸ்டார்’ திரைப்படம் இன்று ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளது.
1 March 2024 4:39 PM
அப்பா.. இது உங்களுக்காக..!" -நடிகர் ப்ரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி பதிவு
திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற ‘புளூ ஸ்டார்’ திரைப்படம் நேற்று ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளது.
2 March 2024 12:24 PM
'லவ்வர்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
லவ்வர் திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
5 March 2024 9:09 PM
'பிரேமலு' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
'பிரேமலு' திரைப்படம் இன்று தமிழில் வெளியானது.
15 March 2024 7:16 AM
ஓடிடியில் வெளியானது அருண் விஜய்யின் 'மிஷன் சாப்டர் 1 '
‘மிஷன் சாப்டர் 1 ' தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.
17 March 2024 3:08 PM
தமிழில் ஹனுமான் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஹனுமான் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
26 March 2024 8:22 AM
ஓடிடியில் வெளியானது 'போர்' திரைப்படம்
மார்ச் 1ம் தேதி திரையரங்குகளில் வெளிவந்த படம் போர்.
29 March 2024 5:01 PM
'பிரேமலு'- ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
'பிரேமலு' திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
1 April 2024 5:46 AM