
பில்லா எனக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய படம் - மனம் திறந்த நயன்தாரா
பில்லா திரைப்படம் நடிப்பதற்கு முன் கிராமத்தில் இருக்கும் கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து கொண்டிருந்ததாக நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.
26 Feb 2024 6:02 AM
அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீசாகும் 'பில்லா' திரைப்படம்
கடந்த 2007-ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான 'பில்லா' படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
25 April 2024 4:37 AM
அஜித்தின் 'குட் பேட் அக்லி' படப்பிடிப்பு குறித்த அப்டேட்
நடிகர் அஜித் குமார் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு ரஷியாவில் துவங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
27 May 2024 2:31 AM
அஜித் நடிக்கும் 'குட் பேட் அக்லி' படத்தின் புதிய அப்டேட்
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'குட் பேட் அக்லி' படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
27 Jun 2024 7:13 AM
234 கி.மீ. வேகத்தில் ஆடி காரில் பறந்த நடிகர் அஜித்... வைரலாகும் வீடியோ
அஜித்குமார் புதிதாக வாங்கியுள்ள ஆடி காரில் மணிக்கு 234 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
29 Aug 2024 10:28 AM
படத்தின் ரிலீஸ் தேதியை மீண்டும் உறுதி செய்த 'குட் பேட் அக்லி' படக்குழு
'குட் பேட் அக்லி' பட இயக்குனர் ரவிச்சந்திரனின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு மீண்டும் 2025 பொங்கலுக்கு படம் வருவதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.
17 Sept 2024 11:00 AM
'குட் பேட் அக்லி' படத்தின் இசையமைப்பாளர் மாற்றம்?
"குட் பேட் அக்லி" திரைப்படத்திலிருந்து தேவி ஸ்ரீ பிரசாத் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
24 Nov 2024 12:07 PM