
ரோகித், கோலி, கில் இல்லை ...இம்முறை ஆரஞ்சு தொப்பியை வெல்லப்போவது அவங்கதான் - சாஹல் கணிப்பு
ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் அடிக்கும் வீரருக்கு ஆரஞ்சு தொப்பி வழங்கப்படுகிறது.
3 March 2024 10:03 AM
ஐ.பி.எல். 2024: சென்னை அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்..ரசிகர்கள் அதிர்ச்சி
சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக இடம்பெற்றிருந்த நியூசிலாந்து முன்னணி வீரரான டேவான் கான்வே இந்த வருட ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார்
4 March 2024 8:55 AM
ஐ.பி.எல். 2024: மார்க்ரம் இல்லை.... புதிய கேப்டனை நியமித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக மார்க்ரம் செயல்பட்டார்.
4 March 2024 9:59 AM
ஐ.பி.எல்.2024: மும்பை அணியில் தரமான ஸ்பின்னர்கள் இல்லை... ஆனால் ராஜஸ்தானில்.. - ஆகாஷ் சோப்ரா
மும்பை இந்தியன்ஸ் அணியில் தரமான ஸ்பின்னர்கள் இல்லை என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
4 March 2024 1:15 PM
ஐ.பி.எல்.: தோனி புதிய ரோலா? பேஸ்புக் பதிவால் ரசிகர்கள் குழப்பம்
நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி ஆரம்பமாகிறது.
4 March 2024 3:23 PM
ஐ.பி.எல். தொடர் : சென்னை வந்தடைந்தார் தோனி..
நாளை முதல் தோனி பயிற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 March 2024 5:02 PM
ஐ.பி.எல். 2024: கேப்டன் மட்டுமல்ல.. ஜெர்சியிலும் மாற்றம் செய்த மும்பை இந்தியன்ஸ்
2024 ஐ.பி.எல். தொடருக்கான புதிய ஜெர்சியை மும்பை இந்தியன்ஸ் அறிமுகம் செய்துள்ளது.
7 March 2024 8:31 AM
ஐ.பி.எல். 2024 - ஜெர்சியை அறிமுகப்படுத்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத்
நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி ஆரம்பமாகிறது.
7 March 2024 5:00 PM
ஐ.பி.எல். தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார் தினேஷ் கார்த்திக்
இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற தினேஷ் கார்த்திக் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
7 March 2024 8:35 PM
ஐ.பி.எல். 2024; குஜராத் அணியின் தொடக்க ஆட்டத்தை தவறவிடும் அதிரடி வீரர்
இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் குஜராத் முதலாவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோத உள்ளது.
8 March 2024 5:09 AM
ஐ.பி.எல். 2024: பயிற்சியை தொடங்கிய 'தல' தோனி... மகிழ்ச்சியில் ரசிகர்கள்
இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரின் முதலாவது ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
10 March 2024 9:57 AM
அந்த சி.எஸ்.கே பவுலரை எதிர்கொண்டு மேக்ஸ்வெல் சிக்சர்கள் அடிப்பது கடினம் - ஹர்பஜன் சிங் எச்சரிக்கை
இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
11 March 2024 10:28 AM