
சுப்மன் கில்லும் ஒருநாள் குஜராத் அணியிலிருந்து விலகலாம் - முகமது ஷமி கருத்து
2024 ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
16 Jan 2024 4:11 PM
பாண்ட்யா சகோதரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ளும் இஷான் கிஷன்
இந்திய அணியில் மீண்டும் இஷான் கிஷன் விளையாடுவதற்கு உள்ளூர் கிரிக்கெட்டில் சில போட்டிகளில் விளையாடி பார்முக்கு திரும்ப வேண்டும் என்று ராகுல் டிராவிட் கேட்டுக்கொண்டிருந்தார்.
8 Feb 2024 10:47 AM
மும்பை நிர்வாகம் ரோகித்துக்கு நல்லதுதான் செய்துள்ளது - சுனில் கவாஸ்கர்
ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
14 Feb 2024 3:50 PM
பாண்ட்யா ஏன் தண்டிக்கப்பட வேண்டும்? இர்பான் பதான் கருத்திற்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி
பி.சி.சி.ஐ.யின் மத்திய ஒப்பந்த பட்டியலில் ஹர்திக் பாண்ட்யா 'ஏ' கிரேடில் இடம்பெற்றுள்ளார்.
2 March 2024 5:14 AM
மும்பை ரசிகர்கள் முழுமையான ஆதரவு கொடுத்தால் பதிலுக்கு...- ஹர்திக் பாண்ட்யா
2 வருடங்கள் கழித்து மீண்டும் மும்பை அணிக்காக விளையாடுவது சொந்த வீட்டுக்கு வருவது போன்ற உணர்வை கொடுப்பதாக ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
6 March 2024 8:44 AM
ஐ.பி.எல். 2024; தேங்காய் உடைத்து பூஜையுடன் மும்பை அணியில் இணைந்த ஹர்திக் பாண்ட்யா - வீடியோ
சென்னையில் நடைபெற உள்ள தொடக்க லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
12 March 2024 4:00 AM
ஐ.பி.எல்.: கோப்பையை வெல்ல பாண்ட்யா கேப்டனாக செயல்பட்டால் மட்டும் போதாது - டி வில்லியர்ஸ்
நடப்பு ஆண்டு ஐ.பி.எல். தொடரில் மும்பை அணி கோப்பையை வெல்ல பாண்ட்யா கேப்டனாக செயல்பட்டால் மட்டும் போதாது என்று ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
14 March 2024 4:29 AM
ஐ.பி.எல்; மும்பை அணிக்கே உரிய கிரிக்கெட்டை விளையாடுவோம் - ஹர்திக் பாண்ட்யா
மும்பை அணியின் சீருடையை மீண்டும் அணிவதை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உணர்கிறேன்.
16 March 2024 1:23 AM
ரோகித் கேப்டனாக இல்லாதது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை - ஹர்திக்
இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
18 March 2024 10:58 AM
கேப்டன் பதவி மாற்றத்திற்கு பிறகு ரோகித்துடன் பேசினீர்களா? என்ற கேள்விக்கு பாண்ட்யா அளித்த பதில்
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
18 March 2024 4:23 PM
ரோகித்தை கட்டி அணைத்த மும்பை அணியின் கேப்டன் ஹர்திக்...முடிவுக்கு வந்த சர்ச்சை
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கடந்த இரண்டு மாதங்களாக மும்பை இந்தியன்ஸ் அணியில் நீடித்து வந்த சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.
21 March 2024 6:14 AM
ஐ.பி.எல் இல்லையென்றால் எனது நிலைமை..? - நெகிழ்ச்சியான கருத்துகளை பகிர்ந்த ஹர்திக் பாண்ட்யா
ஹர்திக் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
22 March 2024 1:38 PM